அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டம் உயர்வு: நிதியமைச்சர்!
அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டம் பற்றி..
அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் அடிப்படையில் ரூ. 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என அறிக்விக்கப்பட்டுள்ளது.
20026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என்.மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அயல்நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டம் பற்றி நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பற்றி..
Advertisement
Advertisement
புகழ்பெற்ற சர்வதேச உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் 'அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்' மூலம், ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ. 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ. 131 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.