FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 7:17 pm IST
மேட்டூர் அணை - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஆக. 6) மாலை 4 மணி நிலவரப்படி 76.18 அடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 19,264 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கபினியின் உபரி நீர் வரத்து காரணமாக, இன்று காலை 75.64 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மாலை 4 மணிக்கு 76.18 அடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 38.25 டிஎம்சியாக உள்ளது.

summary

As of 4 PM today (August 6), the water level of the Mettur Dam rose to 76.18 feet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments