காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளைமறுநாள் பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
நாடு முழுவதும் நாளைமறுநாள் (அக்டோபர் 02) காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளைமறுநாள் (அக்டோபர் 02) காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 02 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 03 மற்றும் 04 ஆகிய தேதிகள் வழக்கமான வாரந்திர விடுமுறை நாட்களாகும்.
Advertisement
Advertisement
Gandhi Jayanti on October 2 holiday for the stock market.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.