சந்திரமுகி 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM