மார்கழி திங்கள் படத்தின் டீசர் வெளியானது
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மார்கழி திங்கள் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM