லவ்வர் படத்தின் டிரெய்லர் வெளியானது
மணிகண்டன், கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
Updated On : 9 பிப்ரவரி, 2024 at 7:21 PM