FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

அக். 2-இல் அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரசு மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (அக். 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக் கடை. - கோப்புப் படம்
பகிர்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரசு மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (அக். 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அரசின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூட வேண்டும் என தமிழக அரசால் உத்தரவிட்டுள்ளது. அந்த நாளில் மதுக்கடைகள், மதுக் கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக மதுபானங்களை விற்பனை செய்தாலோ காவல் துறை மூலம் சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments