FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு உள்பட 4 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! - நேரலை செய்திகள் உடனுக்குடன்...

தமிழ்நாடு உள்பட 4 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பாக...

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 6 அக்டோபர் 2026, 10:02 am IST

மதுராந்தகம்: விசில் சின்னத்துக்கு நேரான பொத்தானில் கறுப்பு மை... வாக்குப்பதிவு நிறுத்தம்!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆளும் தவெகவின் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கறுப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Updated On : 6 அக்டோபர் 2026, 10:02 am IST

விறுவிறுப்பாக நடைபெறும் புதுவை, மே. வங்கம், அஸ்ஸாம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு!

புதுவையில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று (அக்.6) இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 6 அக்டோபர் 2026, 10:02 am IST

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!

மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

Advertisement

Advertisement

Updated On : 6 அக்டோபர் 2026, 10:02 am IST

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மதுராந்தகம், தாராபுரம் (தனித்) தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments