FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 9:55 am IST
பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் - சித்திரிப்பு
பகிர்:

இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் இன்று (ஆக. 14) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஆக. 14) 298.75 புள்ளிகள் சரிந்து 77,760.21 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 4.20 புள்ளிகள் சரிந்து 24,321.90 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 95.40 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பு சுமார் 0.2 சதவிகிதம் சரிந்துள்ளது.

summary

Sensex down 298.75 points to 77,760.21 in early trade; Nifty declines 74.20 points to 24,321.90

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments