FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

சீனா-பாகிஸ்தான் ராணுவ கூட்டுப் பயிற்சி தொடக்கம்

சீனா, பாகிஸ்தான் தரைப் படைகள் இணைந்து முதன்முறையாக நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவக் கூட்டுப் பயிற்சி, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

16 அக்டோபர் 2026, 2:58 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சீனா, பாகிஸ்தான் தரைப் படைகள் இணைந்து முதன்முறையாக நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவக் கூட்டுப் பயிற்சி, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

‘காரகோரம் 2026’ எனும் பெயரிலான இந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து தளவாடங்களையும் சீன ராணுவமே முழுமையாக வழங்கியுள்ளது.

இமயமலைப் பகுதியை ஒட்டிய எல்லைச் சூழலில் உயா்நிலைப் பீடபூமிகளில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த ஒத்திகைப் பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments