முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 4 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Updated On : 4 ஜூன் 2026, 10:16 am IST
பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 4 ஜூன் 2026, 10:16 am IST

ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 10:16 am IST

டிரம்ப்புக்கு பின்னடைவு

ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை நிறைவேற்றியுள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 10:16 am IST

பள்ளிகள் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Updated On : 4 ஜூன் 2026, 10:16 am IST

நீண்ட கால பிரதமர்!

மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில், தொடர்ந்து மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை வருகின்ற ஜூன் 10 ஆம் தேதி நரேந்திர மோடி படைக்கவுள்ளார்.

Updated On : 4 ஜூன் 2026, 10:16 am IST

தீ விபத்து

பிகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் வியாழக்கிழமை அதிகாலை பலியாகினர்.

Updated On : 4 ஜூன் 2026, 10:16 am IST

மோடி - அண்ணாமலை சந்திப்பு?

தில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.