FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பிரதமர் மோடி - செய்திகள் நேரலை!

ரூ. 13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!

11 அக்டோபர் 2026, 4:06 pm IST
பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் விஜய். - படம் - எக்ஸ்
பகிர்:
Updated On : 11 அக்டோபர் 2026, 4:06 pm IST

கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை!

முதல்வர் விஜய்யோடு இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 11 அக்டோபர் 2026, 4:00 pm IST

தமிழகம் முழுக்க வளர்ச்சி தேவை!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடக்கி வைத்தார்.

1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்

Advertisement

Advertisement

Updated On : 11 அக்டோபர் 2026, 2:36 pm IST

சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்!

சென்னை ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தனர்.

Updated On : 11 அக்டோபர் 2026, 1:15 pm IST

பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் விஜய்!

புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடக்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சி. ஜோசப் விஜய் நினைவுப் பரிசை வழங்கினார்.

Updated On : 11 அக்டோபர் 2026, 12:17 pm IST

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 11) தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய்யும் பங்கேற்றார்.

Updated On : 11 அக்டோபர் 2026, 12:17 pm IST

மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி, முதல்வர் விஜய்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்கி வைத்த நரேந்திர பிரதமர் மோடி, முதல்வர் விஜய் அதில் பயணித்தனர்.

Updated On : 11 அக்டோபர் 2026, 11:35 am IST

சென்னையில் பிரதமர் மோடி சாலைவலம்!

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Updated On : 11 அக்டோபர் 2026, 11:30 am IST

சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கும் முதல்வர் விஜய்!

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் சி. ஜோசப் விஜய் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments