FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 22 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

சென்னை தினம் - Center-Center-Chennai
பகிர்:

உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா!

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவா் அணி, நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவியது.

ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத்

ராகுல் காந்தியின் மாணவர்களின் குரல் நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்ததன் மூலம் அவரைக் கண்டு பாஜக அஞ்சுவதாக சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.

தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம்

தையூர் கொலை வழக்கில் கைதான இருவர் தவெகவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச மாநிலத்தில் சர்க்கரை தட்டுப்பாடு எதுவுமில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தெரிவித்தார்.

புதுச்சேரி தவெக எம்எல்ஏ மீது வழக்கு

திருபுவனை தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கம்யூ. கட்சியினரின் விவரங்களை சேகரிக்க உத்தரவு: குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்!

நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? பெ. சண்முகம்

மேகமலை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை! அண்ணாமலை

உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை உயர்த்துவோம்! முதல்வர் விஜய் வாழ்த்து

ஒருவருக்கு 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவி!

எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

அண்மைக் காலமாக சர்க்கரை விலை உயர்ந்து வருவதை மத்திய அரசு கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் ஆனால், எத்தனால் உற்பத்திக்கு கரும்புகளை பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதில் உண்மையில்லை எனவும் மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

பணி ஓய்வுக்குப் பின் எப்போது பிஎஃப் வட்டி நிறுத்தப்படும்? முழு விளக்கம்

ஒருவர் பணி ஓய்வுக்குப் பிறகு அவரது பிஎஃப் தொகைக்கு வட்டி வழங்குவது எதுநாள்வரை நீடிக்கும் என்பது பற்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (IISc) எம்டெக் பயின்று வந்த 22 வயது மாணவர் கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக. 22) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெலிப்ராம்ப்டர் இல்லாமல் தேசிய கீதத்தைப் பாடுங்கள்: பாஜக அமைச்சரவைக்கு காங்கிரஸ் சவால்!

டெலிப்ராம்ப்டர் இல்லாமல் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என பாஜக அமைச்சரவைக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே சனிக்கிழமை (ஆக. 22) சவால் விடுத்துள்ளார்.

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.

மாறுவோம், மாற்றுவோம்! அண்ணாமலையின் புதிய அறிவிப்பு!

’வீ த லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை, அவருடைய இயக்கத்தின் இணையதளம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சனிக்கிழமை (அக. 22) வெளியிட்டுள்ளார்.

குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி, தன்னுடைய 105 வயது வரை சிறையில் கழித்த நிலையில், இறுதி நாள்களை குடும்பத்துடன் இருக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! ஆக. 22 விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது.

சென்னை நாள்: மு.க. ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து!

சென்னை நாளை முன்னிட்டு, திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சனிக்கிழமை (ஆக. 22) வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments