கீழ்விஷாரம் பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராசாத்துபுரம் கீழ்விஷாரம் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக் கோயிலில் 26-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
7 ஆகஸ்ட் 2026, 10:46 pm IST